அம்மாவின் புகைப்படத்துடன் தர்ஷா குப்தா வெளியிட்ட பதிவு,குவியும் வாழ்த்து..!
அம்மாவின் புகைப்படத்துடன் தர்ஷா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷா குப்தா. சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷா குப்தா எலிமினேஷன் செய்யப்பட்டார். அவரது ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]