Browsing tag

vijaytv

முத்து எடுத்த முடிவு, மனோஜை பயத்தில் நடுங்க விட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா விஷயத்தில் முத்து உறுதியாக இருக்க, மனோஜ் பயத்தில் நடுங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் சாப்பிட போகலாம் என்று முடிவெடுக்க அந்த நேரம் பார்த்து ரோகினி மனோஜ்காக சாப்பாடு ஆர்டர் செய்திருப்பது வருகிறது உடனே எனக்கு ரொம்ப பசியா இருக்கு நான் சாப்பிட போறேன் என்று வர இருவரும் வந்து உட்காருகின்றனர் அவரது […]

கைது செய்யப்பட்ட செழியன், அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். […]

ரோகிணி கேட்ட கேள்வி, சீதாவின் காதலை ஏற்பாரா முத்து? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை பார்த்து ரோகிணி கேள்வி கேட்க, சீதா மற்றும் அருணை பார்க்க முத்து மீனா வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு வர சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நான் இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லல சீதா ஒரு பையனை விரும்புகிறார் […]

கவுன்சிலரை அடித்த செழியன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கவுன்சிலரை அடிக்க, ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க நான் அம்மாவும் இதை பத்தி பேசவே இல்லை எனக்கா தோணுச்சு போர் அடிக்குது அதனால தான் என்று சொல்லுகிறார் உடனே நித்திஷ் அம்மா இவ்வளவு நாளும் நான் […]

ரோகினி விரித்த வலை.. சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவை சமாதானப்படுத்த ரோகினி நகையை கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போக வேணாம் நீ வேற ஏதாவது ரெஸ்டாரன்ட் போ, அந்த நீத்து அவளால மட்டும் தான் எல்லாமே ஆச்சுன்னு நினைக்கிறா என்று சொல்ல இப்ப நான் போல என்றால் என்ன வேற ஒருத்தர் வந்து வேலை செய்ய போறாங்க என்று சொல்ல […]

ஸ்ருதி கேட்ட கேள்வி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி ரவியிடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி எதுக்கு எல்லாத்துக்கும் என் மேல பழி போடுறீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு என்று கேட்க விஜயா முழு பூசணிக்காவ சோத்துல மறைக்கிற ஆளு தானடி நீ என்ன வேணா பண்ணுவ என்ற கோபப்பட அண்ணாமலை நம்ம வீட்ல இருந்து யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க நீ போ என்று முத்துவிடம் […]

சந்தோஷத்தில் முத்து, மீனா.. பயத்தில் நடுங்கிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க,ரோகினி பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் முத்துவை அரெஸ்ட் பண்ண இழுத்துக் கொண்டு போக கான்ஸ்டபிள் பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விடுகிறார் உடனே ஏன் இதை என்கிட்ட சொல்லல என்று கேட்க அருண் சார் தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார் உடனே இன்ஸ்பெக்டர் அருனிடம் என்னையா இதெல்லாம் உனக்காக […]

மீனாவுக்கு தெரிந்த உண்மை, முத்துவை காப்பாற்றினாரா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு உண்மை தெரிய வர முத்துவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ஒரு நகையை கொடுத்து ரோகினியை வாங்கிக்க சொல்ல ரோகினையும் முதலில் யோசிக்கப் பிறகு வாங்கிக்க சம்மதித்து விடுகிறார் பிறகு வெளியில் வந்து வித்யாவிற்கு ஃபோன் போட்டு சிட்டி ஒரு நகையை வாங்கிக்கிறியான்னு கேட்டான் அந்த நகையோடு மதிப்பு 3 லட்சம் ஆனா உனக்கு […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]

பாக்யா செய்த விஷயம், அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா செய்த விஷயத்தால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்க வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஒவ்வொருவராக வருகின்றனர். அவர்களை வரவேற்று பாக்கியா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, விளக்கு ஏற்றலாமா என்று பாக்யா கேட்க பாட்டிக்கு ஒரு வாட்டி போன் பண்ணி பாருங்க என்று ஜெனி சொல்லுகிறார் அவங்க வர மாட்டாங்க என்று சொல்ல ஒருவாட்டி பண்ணி பார்க்கலாமே என்று […]