Browsing tag

vijaytv

ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா விதவிதமாக போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் ஆரம்பம் முதலில் நல்ல வரவேற்பை கொடுத்து வந்தனர்.சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலையும் தட்டி தூக்கி இருந்தார் அர்ச்சனா. சமூக […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. சிறகடிக்க […]

நகை விஷயத்தில் சிக்கிய ரோகினி, வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

நகை விஷயத்தில் ரோகினி சிக்க,விஜயா வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சிந்தாமணி வீட்டில் ஆட்டம் பாட்டத்துடன் விஜயா டான்ஸ் ஜாலியாக இருக்க கொஞ்ச நேரத்தில் சிந்தாமணிக்கு தெரிந்து பிரெண்ட்ஸ் வருகின்றனர் அவர்களை சிந்தாமணி வரவேற்க அவர்கள் விட்டுக் கொடுக்கின்றனர் கிப்ட் வாங்கிய சிந்தாமணி விஜயா டான்ஸாடிக் கொண்டிருக்கிற அவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த பெண்மணி விஜயா […]

பாவாடை தாவணியில் வந்த விஜயா, உறைந்து போய் நின்ற குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாவாடை தாவனையில் விஜயாவை பார்த்து குடும்பத்தினர் உறைந்து போய் நின்றுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை, ரவி, ஸ்ருதி, என நால்வரும் டிவியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க மீனா காபி போட போகிறார் கொஞ்ச நேரத்தில் பாவாடை தாவணியில் விஜயாவும் பார்வதியும் வர முத்து அதிர்ச்சியாகி உறைந்து போய் உட்கார்ந்து இருக்க என்னாச்சு என்று அண்ணாமலை கேட்க அந்த பக்கம் […]

சுதாகரிடம் இனியா கேட்ட கேள்வி, மனம் மாறிய கவுன்சிலர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரிடம் இனிய கோபமாக பேச மறுப்பக்கம் பாக்யா செய்து உதவியால் கவுன்சிலர் மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா தூங்க கதவுகளை சாத்து அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் தப்பா நினைச்சுக்காத பாக்கியா டைம் ஆயிடுச்சு இருந்தாலும் அம்மா கிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவங்க தூங்கிருக்க மாட்டாங்க என் மேல கோவமா இருப்பாங்க பேசிட்டு போயிட்டேன்னு சொல்ல பாக்கியா சம்மதிக்கிறார். […]

சத்யா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா சந்தோஷமான விஷயம் சொல்ல முத்து கண் கலங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோட் இன் கீரைக்காரப் பெண் வீட்டுக்கு வர அது விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் உடனே பயம் அதிகமாகி கீரைக்கார பெண்மணியை திட்டு விடுகிறார். அவர் விஜயாவை அக்கா கீர நல்லா இருக்கு அக்கா சூப்பரா இருக்கா என்று சொல்ல முதல நீ […]

நினைவோ ஓர் பறவை.. சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி.இவர் தமிழில் கஸ்தூரிமான் ,வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, ஆயிரம் விளக்கு ,சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் […]

அண்ணாமலைக்கு நடந்த திருமணம்.. அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்கு திருமணம் நடக்க விஜயா அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எமன் கெட்டப்பில் வந்து விஜயாவை அலார விட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வந்து என்ன முத்து இதெல்லாம் என்று கேட்கிறார். என்னப்பா நீ உங்க கூட எப்படி பயந்துட்டு இருந்த நீங்க வந்து கண்டுபிடிச்சிட்டீங்க என்று சொன்ன என் பையனை எனக்கு தெரியாதா என்று கேட்கிறார் உடனே முத்துவை விஜயா […]

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு,கோபி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரியுடன் வருவதாக சொல்ல வேண்டாம் நானே போகிறேன் என்று சொல்லுகிறார். செழியன் நான் வேணும்னா கார்ல விடவா பாட்டி என்று கேட்க ஒன்னும் வேணாம் நீ உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக இருவரையும் சமாளித்துவிட்டு ஆட்டோவில் கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகா ரெஸ்டாரண்டில் காத்துக்கொண்டிருக்க ஈஸ்வரி வந்தவுடன் […]

அருண், சீதா பதிவு திருமணத்தில் மீனா எடுத்த முடிவு, பயத்தில் நடுங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண்,சீதா பதிவு திருமணம் விஷயத்தில் முத்துவுக்கு எதிராக மீனா முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாமி இடம் பதிவு திருமணம் செய்யலாம் செய்ய வேண்டாம் என சீட்டு எழுதி கையில் வைக்க சீதா வந்தவுடன் அதனை குலுக்கி போட்டு எடுக்க சொல்லுகிறார் அதில் பதிவு செய்யலாம் என்று வந்துவிட மீனா நான் உங்களுடைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி சம்மதிக்கிறேன் […]