“ஜனநாயகன்” படக்கசிவு: ‘ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது’ – தயாரிப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை!
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள்: traceable (கண்டறிய முடியும்): இணையத்தில் ஒவ்வொரு டிஜிட்டல் அசைவும் கண்காணிக்கப்படுகிறது. தடையை மீறிப் படத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களை எளிதாகக் கண்டறிய முடியும். கிரிமினல் நடவடிக்கை: வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram), எக்ஸ் (X) உள்ளிட்ட எந்தத் தளத்தில் படத்தைப் பகிர்ந்தாலும், அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர […]