Browsing tag

vijay

விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி […]

திசைதிருப்பும் திமுக-வின் தில்லுமுல்லுகள்; ‘விசில்’ புயலில் வீழ்வது உறுதி: தொண்டர்களுக்கு விஜய் அதிரடி மடல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசின் ‘திசைதிருப்பும்’ அரசியல் குறித்தும், தவெக-வின் தேர்தல் வியூகம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார். திமுக அரசின் ‘கபட நாடகம்’ மற்றும் அதிகார துஷ்பிரயோகம் திமுக அரசு காபந்து அரசாக இருந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி தவெக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக விஜய் […]

“நாட்டை நடிகரிடம் கொடுக்க முடியாது”: பழநியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசப் பேச்சு!

பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து நடைபெற்ற இளைஞர் கலை விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வரவு குறித்து அவர் காரசாரமாகப் பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் இதோ: தமிழகத்தின் மூன்று ‘மாடல்கள்’ தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல் மூன்று விதமான அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலானப் போட்டி என்று பிரகாஷ் […]

சாத்தியமான வாக்குறுதிகள்; சமத்துவமான வளர்ச்சி: தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாக அளிக்கிறோம்” என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு அதிரடித் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தவெக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்: மகளிர் நலன்: 60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும். […]

‘ஜனநாயகன்’ படக்கசிவு: 6 பேர் அதிரடி கைது! இணையதளங்களை முடக்கி சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தமிழக சைபர் க்ரைம் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திரையுலகை உலுக்கிய படக்கசிவு இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’, அவரது திரைப் பயணத்தின் கடைசிப் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தணிக்கை சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் முழுப் பதிப்பும் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. இது ஒட்டுமொத்தத் […]