Browsing tag

vijay

விஜயை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்..என்ன விஷயம் தெரியுமா?

விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயனும் சாய் […]

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் H வினோத் இயக்கத்தில், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் முதலில் இந்த […]

விஜய்யின் அரசியல் வியூகம் என்ன?: ரஜினியையும் மறைமுகமாய் தாக்கிப் பேசினாரா? வைரலாகும் விவாதம்..

தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாட்டில், அவர் பேசிய உரை குறித்து பற்பல விவாதங்கள் ஓயாது ஒலித்து வருகின்றன. இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக நிலைப்பாடு என்ன? விஜய்யின் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் குறி வைத்து தாக்கிப் பேசினாரா? என்பது குறித்து பார்ப்போம்.. அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால் அப்படியொரு சூழ்நிலையில்லை. ஏனென்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி. எனவே, அந்த கட்சி ஒரு […]

தமிழக வெற்றிக் கழகம் : ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் வெளியிட்ட பதிவு..!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் பூஜை கோலாகலமாக நடைபெற்றது, மேலும் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் ,மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து […]