Browsing tag

Vijay Sethupathi

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட […]

வெற்றிமாறனின் விடுதலை-2 படத்திற்கு வரவேற்பா? நிராகரிப்பா?: திரை விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் நல்ல வரவேற்புடன் வசூலையும் கொடுத்தது. இதனையடுத்து இப்படம் பார்ட்-2 என உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படம் எப்டி? என பார்ப்போம்.. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம்: தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில், சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களை திரட்டி போலீஸ் படையுடன் மோதுகிறார். இதில், இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. இருப்பினும், பல வருடங்களாக இச்சம்பவம் […]

அட்லி தயாரிப்பில் உருவாகிறது அடுத்த படம்; ஹீரோ விஜய் சேதுபதி..

இயக்குனர் அட்லி இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படம். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், தமிழில் காட்டாத […]