Browsing tag

Vijay Deverakonda

ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது பெரிய பாக்கியம் – விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். உறவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் நான் முதிர்ச்சியடைந்தவன். ஆனால், ரஷ்மிகா தினமும் குறைந்தது 15 முறையாவது ‘I Love You’ என்று சொல்லச் சொல்லி என்னை நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உறவில் தொடர்ந்து […]

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ போஸ்டர்!

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “ரவுடி ஜனார்த்தனா” படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கி வருகிறார். ரூரல் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு […]

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய திரைப்படம் #VDxSHOURYUV, ஸ்டைலிஷ் அறிவிப்பு போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளது. “ஒருகாலத்தில் அன்பாக இருந்த கோபம்… இன்று கர்ஜனையாக மாறியுள்ளது” என்ற வரியுடன் தொடங்கும் இந்த அறிவிப்பு, படத்தின் தீவிர உணர்ச்சி மற்றும் வித்தியாசமான களத்தை வெளிப்படுத்துகிறது. போஸ்டரில், விஜய் தேவரகொண்டா உலோக சங்கிலிகளால் நான்கு நாய்களை கட்டுப்படுத்தியபடி, உறுதியான நடைப்பாதையில் முன்னேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் பலர் அணிவகுத்து வரும் காட்சியும், இது ஒரு […]

‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் […]

மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவித்தொகை..

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர். இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போதும் நயன் தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துகொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் […]