Browsing tag

Vijay Antony unveils the first-look poster of Jumaakka

`ஜுமாக்கா’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி

பழமையான கேமராவை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள காமெடி ஃபேண்டஸி திரைப்படமான ‘ஜுமாக்கா’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜே.பி. சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் அசோக் ராம் இயக்கியுள்ளார். சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் […]