Browsing tag

Vignesh Shivan

விவாகரத்து குறித்து பரவும் தகவல் நயன்,விக்னேஷ் கொடுத்த கூல் போஸ்..!

விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ன ரசிகர்களால் கொண்டாடி வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தொடர்ந்து படங்களில் பிசியாக இருவரும் இருந்து வந்தாலும் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவாக இருந்து […]

முருகன் கோவிலில் கணவர் குழந்தைகளுடன் நயன்தாரா..!

முருகன் கோவிலில் குழந்தை மற்றும் கணவருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. படங்களில் இருவரும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகளுடன் ட்ரிப் மற்றும் ஃபேமிலி புகைப்படங்கள், […]

திருமண நாளை கணவர் குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா..!

திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண நாளை ரொமான்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விக்கி-பிரதீப் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட்ஸ் காண்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் சீமான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க […]

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவை இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் LIK. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த […]

திருவண்ணாமலை கோவிலில் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது […]

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடும் விக்கி நயன்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக […]

நடிகர் மாதவனின் குடும்பத்துடன் நயன்-விக்கி, புத்தாண்டு கொண்டாட்டம்; எந்த நாட்டில் தெரியுமா?

நயனும் விக்கியும் 2025 புத்தாண்டின் குதூகலம் பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த அவரது 75-வது படம் ‘அன்னபூரணி’. இந்நிலையில், இந்த 2025 புத்தாண்டில் சுமார் 8 படங்கள் இருப்பில் உள்ளன. அதில் ‘டெஸ்ட்’ மற்றும் மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960 ஆகிய படங்களின் ஷூட் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகளே உள்ளன. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் கன்னடத்தில் நடிகர் யாஷ்க்கு அக்காவாக நடித்து வரும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களும் […]