Browsing tag

Vidiyum Kaathiru

எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. Friends Production House தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், ‘விடியும் காத்திரு’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எம்.எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க, […]