ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராமராஜ்.. ரஜினிகாந்த், சூரி நேரில் பாராட்டு!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். வித்யா ராமராஜின் சாதனைகளைப் பாராட்டிய ரஜினிகாந்த், மேலும் பல வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் எம். செண்பகமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல், நடிகர் சூரியும் […]