Browsing tag

Vanangaan

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இயக்குனர் பாலா இயக்கத்திலும்,சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து […]

பாலாவின் ‘வணங்கான்’ என்ன “சொல்ல” வருகிறான்?: திரை விமர்சனம்

மாற்றுத் திறனாளிகளின் வலிகளை, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அறிய முடியும். அவ்வகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கொடூர தண்டனை வழங்குதலும் “தர்மம் தான்” என உணர்த்துபவனே இங்கே ‘கோட்டி’ என்பவனின் உள்ளக்கரு. அதாவது, கன்னியாகுமரியில் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து உயிரான தங்கை (ரிதா) தேவியுடன் வாழ்ந்து வருகிறார் கோட்டி (அருண் விஜய்). இவர், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர். சுனாமியால் பெற்றோரை இழந்தவர். ‘இது தவறு’ என்று உணர்ந்தால் தீக்கனலாய் தாக்கும் […]

சூர்யா-விஜய் குறித்து இயக்குனர் பாலா பேச்சு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..

அலைகள் ஓய்ந்தாலும் சர்ச்சைகள் ஓய்வதில்லை. அது சரி, பழுத்த மரம்தானே கல்லடி படும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாலுமகேந்திரா திரைக்கூடத்திலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் பாலா. தற்போது, இவர் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், படத்தைப் பற்றியும்; முன்னதாக விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி பற்றியும் பாலா தெளிவுறுத்தியதாவது: ‘வணங்கான்’ படத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்திலிருந்து சூர்யா […]