Browsing tag

update

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு 2. சிங்கபெண்ணே 3. கயல் 4. மருமகள் 5. எதிர் நீச்சல் 6. அன்னம் […]

எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன்.. ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு.!!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள […]

ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினரிடம் சொன்ன வித்தியா.. அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பற்றிய அனைத்து உண்மைகளையும் வித்தியா குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் நடிகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பைனான்சியர் மனோஜை நம்ப முடியாது என்று சொல்லிவிட அந்த கடன் பொறுப்பை விஜயாக ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார் இது மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் இதுல ஏதோ ஒரு தப்பு நடக்கிற மாதிரி இருக்கு வேண்டாம் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்ல […]

போட்டா போட்டியாக நிற்கும் சூர்யா மற்றும் அன்பு.. நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே மகா சங்கமம் ப்ரோமோ. !!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் ஆ அன்பு ராஜா சுரேஷ் பிரபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாக […]

உண்மையை தெரிந்து வீட்டுக்கு வந்த பாட்டி, சமாதானமான முத்துமீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாட்டிக்கு உண்மை தெரிந்து குடும்பத்தினரிடம் வந்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வந்து மீனா மற்றும் ஸ்ருதி இடம் உதவி கேட்க அவர்கள் செய்ய மறுக்கின்றனர் உடனே நீங்களும் உங்க புருஷனோட சந்தோசமா வாழ்ந்துருவீங்களா காலம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது கண்டிப்பா மாறும் நீங்களும் வந்து என்கிட்ட இது மாதிரி கேட்கிற நிலைமை வரவேண்டும் அப்ப நானும் இது மாதிரி […]

மனோஜை காப்பாற்றிய முத்து, நிறைவேறிய சிந்தாமணி ரோகினியின் திட்டம்..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை முத்து காப்பாற்ற, சிந்தாமணியும் ரோகிணியும் போட்ட திட்டம் நிறைவேறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கண்டிப்பா நம்ம மனோஜ்க்கு நல்ல படிச்ச பொண்ணு அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்ல சரி உங்க இஷ்டம் என சொல்லிவிட்டு குடும்பத்தினர் சென்று விட்டார்கள்.முத்துவும் நானும் சவாரிக்கு கிளம்புறேன்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் மனோஜ் […]

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பொங்கல் வைத்துவிட்டு அனைவரும் சாப்பிட உட்கார வழக்கம்போல் அருணாச்சலம் நந்தினி பாராட்டி பேசுகிறார். அசோகன் நெலிந்து கொண்டு இருக்க, என்னாச்சு என்று அசோகன் கேட்க எதையோ […]

பார்வதி வீட்டுக்கு போய் சண்டை போட்ட விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன் சாப்பிடல முதல நீங்க சாப்பிடுங்க என்று […]

முத்து மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவை ரோகிணி பழிவாங்க நினைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பயத்தில் கத்த உடனே விஜயா வந்த கதவை தரக்கச் சொல்லுகிறார் மனோஜ் அமைதியாக செல்ல என்னாச்சு மனோஜ் உனக்கு எதுக்கு இப்படி தனியா கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று சொல்லி விஜயாவை கட்டிப்பிடித்து விஜயாவும் அம்மா இருக்கேன் நீ எதுக்கும் கவலைப்படாதே […]

மாதவி போட்ட திட்டம், அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் அடுத்த அடுப்ப நீங்க பத்த வைங்க என்று சொல்ல அவர் இந்த வீட்டோட மகாலட்சுமி நீதான் பத்த வைக்கணும் என்று […]