சீதா எடுத்த முடிவு, விஜயா வீட்டுக்கு வந்த மணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அருண் விஷயத்தில் சீதா முடிவெடுக்க விஜயாவின் வீட்டுக்கு மணி வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் எங்க மாமாவோட விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது எங்க அக்காவும் மாமாவும் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க உங்களோட பிடிவாதத்துனால அவங்க பிரியக்கூடாது. நீங்க என்ன மறந்துடுங்க என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார். அருண் சீதாவிடம் நீ என்ன மறந்து இருக்க முடியுமா […]