Browsing tag

udhayanidhi

உதயநிதி, சினிமாவிலிருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும்: இயக்குனர் பேரரசு..

விஜய் மற்றும் உதயநிதி குறித்து பேரரசு தெரிவித்த கருத்துகள் காண்போம்.. ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த இயக்குனர் பேரரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘விஜய் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை பின்பற்றுவது புதியதாகத் தெரியாது. அதனால், விஜய் மக்களுக்கு நன்மை செய்ய புதிய தீர்வுகள் கொண்டு வர வேண்டும். மேலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருடைய ரசிகர்கள் தற்பொழுது […]

உதயநிதி மீது தயாரிப்பாளர் போட்ட வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

‘ஏஞ்சல்’ திரைப்படம் தொடர்பாக பதிலளிக்க உதயநிதிக்கு ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள […]