Browsing tag

train movie

எனக்கு கடன் பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

கூத்துப்பட்டறையில் இருந்து திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், விக்ரம் வேதா, 96 உள்பட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளிப்படையாக பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘பலரும் கடனை அடைக்கும் […]

மரணிக்கச் செல்லும் இளைஞன் முன்னே ஒரு தேவதை: மிஷ்கின் விடும் கதை..

முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதையொன்று காண்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’. ஸ்ருதிஹாசன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தற்போது படத்தின் ஷூட் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இந்நிலையில், படத்தின் கதை பற்றித் தெரிவிக்கையில், ‘டிரெயின்’ படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு […]