Browsing tag

‘Toxic

டாக்ஸிக் திரை விமர்சனம்

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் சால்வடாரின் நிழலில் கதை தொடங்குகிறது. அவருக்கு துணையாக ராயா (யஷ்) மற்றும் அவரது அக்கா கங்கா (நயன்தாரா) இருக்கின்றனர். தங்களது பெற்றோரை கொன்றவரை பழிவாங்கும் நோக்கில் ராயாவும் கங்காவும் போதைப்பொருள் கடத்தல் உலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கின்றனர். மது, பெண்கள் என கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்காவுடன் (தாரா சுதாரியா) […]

“யாஷ் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார்” – ‘டாக்ஸிக்’ விழாவில் ஹுமா குரேஷி புகழாரம்!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம் மற்றும் அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் […]

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் பட டிரைலர் வெளியானது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யாஷின் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரு சக்திகளின் மோதல், சோதிக்கப்படும் விசுவாசங்கள், சிக்கலான உறவுகள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதையை மையமாகக் கொண்டு இப்படத்தின் பிரம்மாண்ட உலகத்தை டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி போன்ற […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் “தடுமாறுதே” வீடியோ பாடல் வெளியானது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ வெளியாகியுள்ளது. ‘தபாஹி’ பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த மெலடி, ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரங்களின் காதல் உறவின் புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. தீவிரமான காதலின் ஆற்றலை வெளிப்படுத்திய ‘தபாஹி’ பாடலுக்கு மாறாக, ‘தடுமாறுதே’ பாடல் மென்மையான உணர்வுகள், ஏக்கம், சொல்லப்படாத காதல் உணர்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. யாஷ் மற்றும் தாரா […]