Browsing tag

thug life movie

மணிரத்னத்துக்கே பாடம் எடுக்கிறார்கள்: பிரபல இயக்குனர் ஆவேசம்

‘தக் லைஃப்’ பட விமர்சனங்கள் தொடர்பாக, மணிரத்னத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ‘8 வசந்தலு’ என்ற தெலுங்குப் பட இயக்குனர் பனிந்திரா நார்செட்டி. அவர் தெரிவிக்கையில், ‘தங்கள் கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘தக் லைஃப்’ படம் ரிலீஸான பிறகு படம் எப்படி இயக்க வேண்டும் என மணிரத்னம் சாருக்கே மக்கள் பாடம் எடுக்கிறார்கள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லெஜண்டான இயக்குநர் […]

‘தக் லைஃப்’ விமர்சனங்களால், கமல் செய்யும் கரெக்‌ஷன்ஸ்

கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜூன் 5-ந்தேதி ரிலீஸான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், ‘தக்லைஃப்’ படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் கமல் உஷாராகி இருக்கின்றார். ‘தக் லைஃப்’ படத்தில் மிக முக்கியமான சொல்லப்பட்ட விஷயம், ‘எமோஷனல் கனெக்ட் ஆகவில்லை என்பது. மேலும், கேங்ஸ்டர் படம் என்றாலும் படத்தில் எந்த வித இன்டன்சனா காட்சிகளும் இல்லை. இதனால், உஷாரான கமல் KH237 படத்தில் […]

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

என் மகளின் பெயரை மறவாத மணி சாருக்கு நன்றி: குஷ்பூ பெருமிதம்

மணிரத்னத்திற்கு குஷ்பூ உளமார நன்றி தெரிவித்துள்ளார். ஏன் என காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவான படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அலி பசல் உள்பட பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாகவே நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் அன்பறிவ் சண்டைக் காட்சிகளில் டெக்னாலஜியாக இப்படம் அடுத்த கட்ட கட்டத்தை நோக்கி […]

‘தக் லைஃப்’ பட அபிராமிக்கு லக், ஐஸ்வர்யா குட், திரிஷா பேட்: விமர்சனக் கணைகள்

‘தக் லைஃப்’ படத்தில் இசையுலகில் திரிஷா சிறந்த பாடகியாக சாதனை படைப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது ஏன்? என திரிஷா ரசிகர்கள் கேள்விக் கணை தொடுத்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேலுவாக கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது வளர்ப்பு மகனாக அமரன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மேலும் நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் […]

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

தக் லைஃப் படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

தக் லைஃப் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

‘தக் லைஃப்’ படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை : கோர்ட் உத்தரவு..

‘தக் லைஃப்’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்பட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் உலகெங்கும் நாளை ரிலீஸாகிறது. இந்தப் படத்தை சட்ட விரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் […]

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தயார்: கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு..

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை ரிலீஸாகிறது. முன்னதாக நிகழ்ந்த இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘கன்னடம் தமிழிலிருந்து வந்தது’ என கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று நடைபெற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை இப்போது வெளியிடவில்லை. வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், ஒரு வார கால […]

கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..

‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். […]