Browsing tag

Thiyagaraja Talkies Launched.. Jai to Play the Lead in Its First Film

தியாகராஜா டாக்கீஸ் தொடக்கம்.. முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெய்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். ‘தியாகராஜா டாக்கீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தின் […]