Browsing tag

The Raja Saab

சவாலை எதிர்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது: மாளவிகா மோகனன் பேச்சு..

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது. இதற்கு பதிலளித்​துள்ள […]

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. தனது நகைச்சுவை பேச்சால் ரசிகர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளார். இவர் தற்போது மெடிக்கல் மிராக்கள்,ராஜா சாப், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் தற்போது நடித்த படங்களில் ஒரு நாளைக்கு 15 லட்சம் […]

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் […]