கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ‘தாழ் திறவா’
ஆதவ் கண்ணதாசன் – வாணி போஜன் நடிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில், இப்படத்தின் டீசர் மே 19 அன்று திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச ரசிகர்களிடமும் இப்படம் கவனம் பெற்றுள்ளது. பழமையான எழுத்துக்கள், மர்மமான ஆபத்துகள், அமானுஷ்ய சம்பவங்கள் […]