Browsing tag

Thangapulla

ஜீவா நடிக்கும் தகப்பன் பட முதல் சிங்கிள் தங்கபுள்ள வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலை வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பாடலாசிரியர் பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார். முருகவேல் இப்பாடலைப் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழம், பிரிவின் வலி மற்றும் தந்தையின் அளவற்ற அன்பை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இப்பாடல் […]