‘ரிசார்ட்’ தொடருக்கு புதிய சாதனை – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்தது!
ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உருவெடுத்துள்ளது. ஒளிபரப்பான நாள் முதல் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் வாரந்தோறும் வெளியாகும் புதிய எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தைத் தாண்டியும் பல்வேறு மொழி ரசிகர்களிடம் இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் […]