Browsing tag
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? […]
பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ஏற்கனவே […]
கருப்பு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் த்ரிஷா,சுவாசிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று டீசர் வெளியாகி தூள் […]
கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் ஒருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு,நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]
கார்த்தி நடித்த சர்தார்-2 திரைப்பட டீசர் வெளியானது. இந்த டீசரின் மூலம் சொல்லப்படும் கதைக்களம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இவை பற்றிக் காண்போம்.. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘சர்தார்-2 உருவாகியுள்ளது. இப்படத்தில், கார்த்தி உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மாஸ் காட்சிகளுடன் கூடிய டீசரை ப்ரோலாக் (Prologue) என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இப்படத்தின் பெரும்பாலான […]
குட் பேட் அக்லி படத்தின் டீஸர் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருந்தது. அதில் அஜித்தின் கெட்டப் […]
கூலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்தியராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி […]
குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகதா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு […]
தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி […]