Browsing tag

Tamil cinema

குடும்பத்தினர் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.!!

குடும்பத்தினர் குறித்து அஜித் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அஜித் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் 64 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் […]

ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது […]

சம்பளத்தை உயர்த்தி அஜித்.. AK64 படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா?

அஜித்தின் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து […]

பைசன் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

டியூட் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

மினுமினுக்கும் உடையில் மாளவிகா மோகனன்..!

மினுமினுக்கும் உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மினிமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ராஷ்மிகாவை விட சம்பளம் அதிகமா? விளக்கம் கொடுத்த மமீதா பைஜூ.!!

ராஷ்மிகாவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் மமிதா பைஜூ விளக்கம் கொடுத்துள்ளார். பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மமிதாபைஜு அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இது மட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்சேஷனல் நடிகையாக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் மமீதா பைஜூ ராஷ்மிகாவை விட அதிகம் சம்பளம் […]

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தோல் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி தேவர்கள் மலையாளம் போன்ற பல மொழிகளில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் சமூக வரவேற்பு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பித்து இதுவரை பல படங்கள் வெளியாயிருக்கும் நிலையில் தற்போது வசூலில் தூள் கிளப்பு சாதனை படைத்த டாப்பு திரைப்படங்கள் குறித்து […]

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்.!

கவிஞர் சினேகனின் தந்தை காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சினேகன் கனிகா இருவரும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட அவரது அப்பாவிடம் குழந்தைகளை கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கும் வீடியோவை […]