Browsing tag

T.Rajendar

71-வது பிறந்தநாள் விழா: ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ராஜேந்தர்

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த பாடலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் பாடினார். “ஆண்டவன் கொடுத்த ஆத்மா […]

டி.ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்கும் திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். பன்முகக் கலைஞர் டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில், அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. டி. ராஜேந்தர் மற்றும் […]

ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘சிகிட்டு’ பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இச்சூழலில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. பாலாஜி பிரபு தெரிவிக்கையில், ‘கூலி […]

எனது மனமாற்றத்திற்கு டி.ராஜேந்தர் தான் காரணம்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு, வைரல்

டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவிக்கையில், ‘நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால், டிஆர் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான், எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு […]