Vishwanath and Sons TEASER (Tamil)
Vishwanath and Sons TEASER (Tamil) , Suriya, Mamitha Baiju , GV Prakash ,Naga Vamsi , Venky Atluri
Browsing tag
Vishwanath and Sons TEASER (Tamil) , Suriya, Mamitha Baiju , GV Prakash ,Naga Vamsi , Venky Atluri
சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் […]
சர்வமயா பட குழுவை சூர்யா ஜோதிகா பாராட்டியுள்ளனர். இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் […]
கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ராதிகா மற்றும் சிவகுமார் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய போது ராதிகா உயிரிலே கலந்தது படத்தின் போது சூர்யா அதிகமாக வெட்கப்படுவார் என்றும் யாரிடமும் பேச மாட்டார் […]
காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார் மிருணாள் தாகூர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து […]
பொங்கல் திருநாளில் கருப்பு படத்தில் அப்டேட் குறித்து பேசி உள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் […]
கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் […]
சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது […]
சூர்யா 46 படம் குறித்து தயாரிப்பாளர் நாகவம்சி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகியுள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]