Browsing tag

Suriya does not want to act in cinema.. But? Sivakumar broke the truth..!

சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமில்லை.. ஆனால்? உண்மையை உடைத்த சிவகுமார்..!

சூர்யாவுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று சிவக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா குறித்த சுவாரஸ்ய தகவல்களை சிவகுமார் […]