Browsing tag

Sunjay Dutt

‘KD: The Devil’ படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல் வெளியீடு

பிரேம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘KD: The Devil’ திரைப்படம் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. KVN Productions சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் முக்கியமான பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இந்நிலையில், […]