Browsing tag

Sun Pictures

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!

சாதனை படைக்கும் #AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி!! ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ – சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து […]

ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம் ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள […]

கூலி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் […]

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யோகி பாபு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து யோகி பாபு லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னனின் நடிகர்களுடன் இணைந்து கலக்கி வருபவர் யோகி பாபு. இது மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனமும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் […]

கூலி படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அப்செட்..!

கூலிப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]