Browsing tag

‘Sri Venkatesa Suprabhatam’ in Uttara Unnikrishnan’s Voice

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் புதிய நவீன வடிவில் வெளியாகியுள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் உள்ளிட்ட தளங்களில் மே 20 முதல் பாடல் வெளியாகியுள்ளது. லிரிக்கல் வீடியோ மே 23 அன்று Rajshri Soul யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமி பிரபலப்படுத்திய இந்த காலத்தால் அழியாத பக்திப் பாடலுக்கு, புதிய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் பிரித்வி […]