Browsing tag

Special Pooja at Temple for the Success of Mookuthi Amman 2

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு பூஜை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி […]