Browsing tag

Soori

சூரியின் மண்டாடி படத்திற்கு U/A 16+ சான்றிதழ்

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம் […]

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும் இயக்குநர் ராமின் புதிய படைப்பான இதில், நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார். அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அஞ்சலி கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ராமின் நீண்டநாள் கூட்டாளியான […]

வெளியாகிறது சூரியின் பிரம்மாண்ட ஆக்ஷன் படம் ‘மண்டாடி’!

‘விடுதலை’, ‘கருடன்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி அடுத்ததாகக் கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைத் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடலோரப் பின்னணியில் ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா: ‘வண்ணான்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடலோர மக்களின் வாழ்வியல், அவர்களின் அலாதியான பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் மன உறுதியை மையமாகக் கொண்டு, ஒரு விறுவிறுப்பான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, கடலின் பிரம்மாண்ட […]

மாஸ் காட்டும் ‘மண்டாடி’: போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரம்!

நடிகர் சூரி கதாநாயகனாகப் பரிணமித்த பிறகு, கதைத்தேர்வில் காட்டும் நேர்த்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், மீனவர் சமூகத்தின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கமும் அறிமுகமும் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் என்பவர் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இதில் சத்யராஜ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், மிதுன் மற்றும் […]