Browsing tag

Soori 7

நடிகர் சூரியின் புதிய படம் – கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்து வரும் நடிகர் சூரி, தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக ‘சூரி 7’ […]