Browsing tag

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய […]

கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்தோகை விரிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், […]

ஓடிடி.யில் ‘பராசக்தி’ படம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றது. 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு சுமார் 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனம், படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டு உள்ளது. […]

14 வருட சினிமா பயணம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்.!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டு நிறைவு பெற்றிருப்பதால் திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் […]

கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..

பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. கேஜிஎஃப், சலார், காந்தாரா போன்ற மிகப்பெரிய படங்களை தயாரித்து மாபெரும் தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்துள்ள ஹோம்பல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமானார் சந்தோஷ் ஆனந்த்ராம். இவர் ஏற்கனவே ஹோம்பல் […]

சீரியஸான படங்களில் நடித்துவிட்டேன்.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு.!

சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சமீபகாலமாகவே நான் ரொம்ப சீரியசான படங்களில் நடித்து விட்டேன். இதனால் அடுத்ததாக […]

பராசக்தி : அதர்வா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

பராசக்தி படத்தில் நடிக்க அதர்வா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இன்று இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் […]