Browsing tag

Sivaji Ganesan’s Thiruvilayadal Returns to Theatres in a Digitally Remastered Version

டிஜிட்​டலில் புதுப்பொலிவுடன் வருகிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’

1965-ம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ்த் திரைப்படமான ‘திருவிளையாடல்’, மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் நடிப்பில் உருவான இப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை மையமாகக் கொண்டது. கதை, வசனம், நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் […]