Browsing tag

singer hanuman kind

‘ஜனநாயகன்’ படத்தில் பாடிய அரசியல் பாடல் பற்றி, பாடகர் பெருமிதம்..

‘ஜனநாயகன்’ படத்தில் பாடல் பாடிய பாடகர் பற்றிய தகவல்கள் காண்போம்.. அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் விஜய்யின் அரசியல் களத்திற்கு உதவும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. காட்சிகள் மட்டும் இல்லாமல் பாடல்களும் அரசியல் முழக்கமாக இருக்கும் வகையில் உருவாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்காக, அனிருத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அவருக்கு தனது ஸ்டைலில் செம ஹிட் கொடுக்க வேண்டும் என, […]