Browsing tag

Simran

100 கோடியை நெருங்கும் குட் பேட் அக்லி.இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

ரெண்டு ஆப்ஷன் குட்டா? பேடா? குட் பேக் அக்லி: திரை விமர்சனம்

நல்லவனா வாழ்ந்த கடைசிவரை நல்லவனாதான் வாழணும். ஆனா, நல்லாவே வாழமுடியாது போல. ஏன்னா, நடப்பது கலிகாலம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. மகனைக் காப்பாற்றவும் பகைவர்களை பழிவாங்கவும் ஓவர் ரிவெஞ்ச் எடுத்திருக்கும் ரெட் டிராகன்தான் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை, முழுக்க முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி ஒரு ஃபேன் பாயாக தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது ‘குட்’ ஆக எழுந்ததா? ‘பேட்’ ஆக விழுந்ததா? என பார்ப்போம்… இமாலய கேங்ஸ்டரான அஜித் தன் மனைவி […]

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் துருவ நட்சத்திரம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்த திரைப்படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று […]

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி […]