Browsing tag

Simran

சைமா விருதுகளில் 6 விருதுகளை அள்ளிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் […]

டூரிஸ்ட் பேமிலி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சிம்ரன்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சைமா 2026 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வலுவான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிம்ரன், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தை இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கையாண்டிருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகள் கிடைத்த நிலையில், தற்போது சைமா விருது அதற்கான அங்கீகாரமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக […]

முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன்

நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை […]

‘தர்மன்’ திரைப்படத்தால் எனது திரைப்பயணம் முழுமை பெற்றுள்ளது – நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். காலத்திற்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த […]

சிம்ரன் சொன்னதை கேட்டு ஷாக்கான சரத்குமார்: சுவாரஸ்ய நிகழ்வு..

சிம்ரனுக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தபோதிலும் ரசிகர்கள் சிம்ரனை கொண்டாடினார்கள். மேலும், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மனைவியாக சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் கடந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டியது. இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ‘சரஸ்வதி’ படம் நாளை 6-ந்தேதி நாளை ரிலீஸாகிறது. இச்சூழலில் நடந்த சரஸ்வதி பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், […]

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார். அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு […]

நடிகை சிம்ரன் எடுக்கும் புதிய முயற்சி.. வெளியான சூப்பர் தகவல்.!!

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. சமீபத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை சிம்ரன் தற்போது முதல் முறையாக தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க […]