Browsing tag

Simran

துருவ நட்சத்திரம் : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்ரன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட சசிகுமார்..!

சசிகுமார் அவர்களை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சசிகுமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தை தேடி வரும் ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தின் ஆபத்தான […]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறது. அது […]

குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தரமான அப்டேட்..!

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா,சுனில், அர்ஜுன் தாஸ்,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் […]

அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..? வெளியான மாஸ் அப்டேட்..!

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது. அஜித்தின் தீவிரமான ஃபேன் பாய் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மேலும் […]

தப்பித்து வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்தார்களா?: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரை விமர்சனம்

இல்லாதோர்க்கு இயன்ற உதவிகள் செய்வோமே; கருணை உள்ளம் தானே தெய்வீகம். ஆம், வாழ்வோம், வாழ்விப்போம். மனிதநேயம் நிறைந்தே மகோன்னதமாய் உயர்வோம். இதான்ங்க, டூரிஸ்ட் ஃபேமிலி கதைக்களம். இதனை, அறிவுறுத்தும் பாடமாக எடுக்காமல் ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார்கள். அதாவது, சசிகுமார்- சிம்ரன் கணவன் மனைவியாகவும்; மிதுன் ஜெய்சங்கர்- கமலேஷ் அவர்களது மகன்களாகவும் வாழ வழி தேடும் பயணம்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம். இனி, இந்த குடும்பத்து நிகழ்வுகள் பார்ப்போம்.. வறுமைசூழ் நிலையில் இலங்கையில் இருந்து சசிகுமார் தனது […]

குட் பேட் அக்லி : 19 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் […]

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், […]