Browsing tag

simran latest speech for tourist family movie

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க முக்கிய காரணம் இவர் தான்.. சிம்ரன் ஓபன் டாக்..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்ததற்கான காரணத்தை சொல்லியுள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்து பலரின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன். சமீபத்தில் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது சசிக்குமாருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் […]