Browsing tag

sidhu

‘தி டார்க் ஹெவன்’ கூட்டணியில் அடுத்த படப்பிடிப்பு பூஜை தொடங்கியது!

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி தனது அடுத்த படைப்பாக ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் மீண்டும் சித்து மற்றும் தர்ஷிகா இணைந்து நடிக்கின்றனர். ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிப்பில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சித்து, தர்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் […]

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சீரியல் நடிகர் சித்து சொன்ன குட் நியூஸ்… குவியும் வாழ்த்து..!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சித்து குட்நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்த வருகின்றனர். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்து மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி. […]