துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
துருவ் விக்ரமின் அடுத்த படமாக புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் திரைப்படம் உருவாகிறது. தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணி முதல் முறையாக இணைகிறது. பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆக்ஷனுக்கு […]