Browsing tag

serial

முடிவில் உறுதியாக இருக்கும் விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா முடிவில் உறுதியாக இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவை வந்து சந்தித்த அண்ணாமலை சத்யா மேல் கொடுத்த கேசை வாபஸ் வாங்குமாறு கேட்கிறார். நீங்களும் தப்புன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தீங்க இப்படியே வந்து கேக்குறீங்க என்று கேட்க, அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் அந்த குடும்பமே வாழ்நாள் ஃபுல்லா கஷ்டப்படும், […]

மாதவி போட்ட பிளான், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்தியதால் சூர்யா கோபமாக பேசுகிறார். உடனே நந்தினி நீங்க இப்ப பேசுறதும் பிரச்சனையாகும் […]

குடும்பத்தாரிடம் கெஞ்சிய மீனா, கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

குடும்பத்தாரிடம் மீனா கெஞ்ச விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்ல அண்ணாமலை நீ என்னதான் சொன்னாலும் அவன் செஞ்சது தப்புதான் அதை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல, மனோஜ் இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனா இப்ப உன் மச்சானே தப்பு செய்யும் போது அதுக்கு எத்தனை முட்டு கட்ட […]

நந்தினி குடும்பத்திற்கு ஆதரவாக நின்ற சூர்யா, டென்ஷனான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாக்கி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகாவிடம் வந்தவுடன் கிளம்புவாங்கன்னு பார்த்தா அடுத்த தீபாவளிக்கு தான் கிளம்புவாங்க போல என்று சொல்ல இவங்கள எல்லாம் விரட்டி விட்ரலாம் விடு […]

பாக்யாவிற்கு கிடைத்த ஆர்டர், கோபி செய்த சதி வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்க கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் அமைதியாக ஈஸ்வரியின் எதிரில் வந்து நிற்க பாக்யா பார்த்து எழில் என கூப்பிட சத்தம் போடாதீங்க கம்முனு இருங்க என்ற செயலை காட்டுகிறார் பிறகு ஈஸ்வரி சாமி கும்பிட்ட பிறகு என்ன எழில் எப்படி இருக்க எப்ப […]

வில்லத்தனமாக பேசிய கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி வில்லத்தனமாக பேச ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பீச்சில் நால்வரும் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி எதையோ யோசித்துக் கொண்டு சிரிக்க ஜெனி என்னவென்று கேட்கிறார் பிறகு சின்ன வயசுல கடலுக்கு போகன்னு ரொம்ப ஆசை ஆனா எங்க வீட்ல கூட்டிட்டு போக மாட்டாங்க இவரை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் இவரு உனக்கு ஏதாவது ஆசை இருக்கா கேட்டபோது […]

முத்துவுக்கு தெரிந்த உண்மை,விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துக்கு உண்மை தெரிய வர விஜயா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கல மரியாதையா சேர்த்து வைத்திருந்தோம் ஆனால் இப்போ அதுவும் போச்சு உன் மாமியார் பேசுன பேச்சு சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று சொல்ல சத்தியா நான் வேணா போயி அவங்க கிட்ட பேசுற என்று சொல்ல என்னடா […]

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் குடும்பத்தினரும் கிராமத்து பலகாரங்களை வீட்டின் வெளியே அடுப்பு பற்ற வைத்து செய்கின்றனர். உடனே அருணாச்சலம் அங்கு வர வாசன கமகமன்னு இருக்கு […]

பிள்ளைகளை வைத்து பெரிய பிளான் போடும் கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பிள்ளைகளை வைத்து கோபி பெரிய பிளான் போடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் செல்வி எனக்கு என்னமோ இந்த பிரச்சனையை கோபி சார் தான் பண்ணிருப்பாருன்னு தோணுது என்று சொல்ல அவர் எனக்கு கெட்டது நடக்கணும்னு நினைப்பவர் தான் ஆனா இந்த அளவுக்கு செய்ற அளவுக்கு மோசமானவர் கிடையாது என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு அந்த செக்கும் அது ஒரு […]

போனை தேடி அலையும் முத்து, ரோகினி போட்ட பக்கா பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

போனை முத்து தேடி அலைய ரோகினி பக்காவான பிளான் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து போன் காணாமல் போனதால் டென்ஷனாக மீனாவிடம் பேசுகிறார். இதை ரோகினி சந்தோஷமாக பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். மீனா ஒரு கட்டத்திற்கு மேல் போன் தானே எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆக்குறீங்க புதுசு வாங்கிக்கலாம் என்று சொல்ல உடனே முத்து கோபப்பட்டு எனக்கு அந்த போன் […]