Browsing tag

Selvaraghavan

(Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்

செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் […]

விநோத பேய்களின் பிடியிலிருத்து விமர்சகர் தப்பித்தாரா?: டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்

விமர்சனம் என்பது புகழ்ச்சியாய் இருந்தால் இனிக்கும்; இகழ்ச்சியாய் இருந்தால் கசக்கும் தானே. என்றும் எச்சூழலிலும் எச்சபையிலும் விமர்சனம் என்பது நேர்மையாக இருந்தாலே, மக்கள் மதிக்கும் மாசற்ற சிறப்புதான். இப்ப, டிடி நெக்ஸ்ட் லெவல் பட விமர்சனத்திற்கு வருவோம். படத்தின் இயக்குனர் பிரேம் ஆனந்துக்கு யார் மீது என்ன கோபமோ? அதாவது, சினிமாவில் நெகட்டிவ் ரிவ்யூவர்களை தேடிக் கொல்லும் விசித்திர பேய்தான்ங்க இந்த படத்தோட ஒன் லைன்.. யூடியூப் சேனலில் சினிமா ரிவியூவராக இருக்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). அவருக்கு […]