முத்து விரித்த வலையில் சிக்கிய அருண்.. சீதாவின் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க சீரியல் ப்ரோமோ..!
முத்து விரித்த வலையில் அருண் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அருண் சீதாவை கல்யாணம் பண்ணிய பிறகும் முத்துவை சீதாவின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேம் ஆடி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் முத்து அருணை வந்து சந்தித்து என்ன குடும்பத்துக்குள்ள கெட்ட பேர் உண்டாக்கறதுக்கு என் மேல பழி போடறதுக்கு எதுக்கு இப்படி சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க என்று […]