கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 2 படங்களின் போஸ்டர் வெளியீடு..
கார்த்தி பிறந்த நாளான இன்று வெளியான அவரது படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. நடிகர் கார்த்தி இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ‘வா வாத்தியார்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குகிறார். கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்யராஜ், […]