Browsing tag

Sam C.S Wins Best Original Soundtrack Award

சிறந்த இசை அமைப்பாளராக சாம் சி.எஸ் தேர்வு

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான பின்னணி இசைக்காக தேசிய அளவில் மீண்டும் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் விருதுகளில் ‘சுழல் 2’ வெப் தொடர் மொத்தம் […]