Browsing tag

sachein movie

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

ரசிகர்களுக்காக விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்: இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை

விஜய் நடிப்பில் கொண்டாடப்பட்ட கிளாஸிக்கலான லவ் மூவி ‘சச்சின்’ இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்சாக நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவில், தளபதி விஜய் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகள் கழித்தும் இப்படம் இன்று ரீரிலீஸாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை மறு வெளியீடு […]

‘சச்சின்’ – ‘வாடிவாசல்’ ஷூட்டிங் வொர்க் குறித்து, கலைப்புலி எஸ்.தாணு அப்டேட்

தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படங்கள் குறித்து, வெளியான புதிய தகவல் பார்ப்போம்.. திறன்மிகு இயக்குனரான வெற்றிமாறன் ‘விடுதலை-2’ படம் திரையங்குகளில் ரிலீஸான நிலையில், விரைவில் ஓடிடி.யில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ படப்பணிகளில் சூர்யா இணைகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இச்சூழலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கலெக்‌ஷன் அள்ளிய நிலையில், […]